ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்.. உள்ள இருக்குறது எல்லாமே பளிச்சுன்னு தெரியுது.. ஆஸ்கார் விழாவை அதிர வைத்த உத்தம வில்லன் நடிகை..!
உத்தம வில்லன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை பூஜா குமார், ஆஸ்கர் 2025 விருது விழாவில் கருப்பு நிற ப்ராவுடன் ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட் அணிந்து கலந்துகொண்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த விழாவில் பூஜா குமார் அணிந்து வந்திருந்த ஆடை இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சூடேற்றி வருகிறது. நடிகை பூஜா குமார், தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் 2025 விருது விழாவில் நடிகை பூஜா குமார் கலந்துகொண்டார். ஆஸ்கர் விழாவில் பூஜா குமார் அணிந்து வந்த உடை பலரது கவனத்தையும் ஈர்த்தது. கருப்பு நிற ப்ரா அணிந்து, அதன் மேல் ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார் பூஜா. இந்த ஆடை அவருக்கு மிகவும் கவர்ச்சியாகவும், ஸ்டைலிஷாகவும் இருந்தது. பாரம்பரியமான ஆஸ்கர் விருது விழாவில், பூஜா குமாரின் இந்த போல்ட் மற்றும் வித்தி...