பள்ளி ஆசிரியை செய்த அசிங்கம்.. விடிய விடிய நடந்த கொடூரம்.. அதிகாலை 03:30 மணிக்கு ஆடையின்றி ஓடிவந்த மாணவன்..
கான்பூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில், அமைதியான ஒரு தனி பங்களா. அங்கு வசித்து வந்தவர் ரம்யா (38). பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ரம்யா, தன் அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் பலரின் கவனத்தை ஈர்த்தவர். ஆனால். அவரது ஜாதகத்தில் இளம் வயதிலேயே விதவையாகும் தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறியதால், பல நல்ல வரன்கள் வந்தும் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. குடும்ப ஜோதிடர் சொன்ன ஒரு கொடூர யோசனையே ரம்யாவின் வாழ்க்கையை இருண்ட பாதையில் தள்ளியது. பெண்களுக்கு இத்தகைய தோஷத்திற்கு எந்த பரிகாரமும் இல்லை என்பதால், 38 வயதை எட்டியும் ரம்யா திருமணமாகாமல் இருந்தார். அவரது வீட்டில் நடைபெறும் டியூஷன் வகுப்புக்கு வரும் கல்லூரி மாணவன் கார்த்திக் (21) அவர்மீது அதீத ஈர்ப்பு கொண்டிருந்தான். கார்த்திக்கின் பார்வையும், அவரை இம்ப்ரஸ் செய்யும் முயற்சிகளும் ரம்யாவுக்கு தெரிந்திருந்தது. “ஆசிரியர், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களைப் போன்றவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என வயது கோளாறில் கார்த்திக் சொன்ன வார்த்தைகளை ரம்யா கவனமாகக் கேட்டார். தன் தோஷத்தைப் போ...