உடலுறவின் போது உச்சம் வரவில்லை என்றால், இதை செய்வேன், கூச்சமின்றி கூறிய மியா கலிஃபா!
பிரபல அடல்ட் திரைப்பட நடிகை மியா கலிஃபா, தனது படப்பிடிப்பு களத்தில் எதிர்கொள்ளும் சவால்களையும், அவற்றை எவ்வாறு கையாளுகிறார் என்பதையும் ஒரு பேட்டியில் தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார். கேமரா மேன், இயக்குனர், லைட் மேன் உள்ளிட்ட பலர் சுற்றி இருக்கும் சூழலில் உணர்ச்சி உச்சத்தை எட்டுவது எப்படி என்பது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மியா கலிஃபா தெரிவித்ததாவது: “படப்பிடிப்பின்போது நாம் உண்மையில் உறவு கொள்வதில்லை, அது வெறும் நடிப்பு மட்டுமே என்பதை என் மனதில் தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருப்பேன். ஆனாலும் சில சமயங்களில் உணர்ச்சி உச்சத்தை எட்ட வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழும். ஆனால் சுற்றிலும் பலர் இருக்கும் போது அது சாத்தியமாகாது.” இந்த சிரமத்தைத் தீர்க்க தான் ஒரு தனிப்பட்ட உத்தியைப் பயன்படுத்துவதாக அவர் கூறினார். “அந்த நேரத்தில் நான் என் கண்களை மூடிக்கொள்வேன். பள்ளிக்காலத்தில் எனக்கு இருந்த காதலனுடன் இருப்பது போன்று கற்பனை செய்து கொள்வேன். அந்த மனத் தந்திரம் எனக்கு உதவுகிறது” என்னுடைய படங்களை பார்க்கும் போது நான் கண்களை மூடுவதை கவனித்தால் என் பள்ளிக்கால காதலனை நி...