Posts

Showing posts with the label husband arrested

கர்ப்பமான 20 வயது யூட்யூப் பிரபலம்.. இரத்தம் வந்து விடமல் கணவன் செய்த அசிங்கம்.. துடிதுடித்து பிரிந்த உயிர்..

Image
தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், கொருட்லா மண்டலத்துக்குட்பட்ட மாதப்பூர் கிராமத்தில் அதிர்ச்சி தரும் கொலை சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான கர்ப்பிணி யூடியூபர் வைஷ்ணவி (YouTube சேனல்: 'வைஷு அம்மா') தனது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். வைஷ்ணவி, மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 'வைஷு அம்மா' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த இவர், குடும்ப வாழ்க்கை, தினசரி நிகழ்வுகள் உள்ளிட்ட வீடியோக்களைப் பதிவேற்றி 50,000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டிருந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அருகிலுள்ள ஊரைச் சேர்ந்த ஹரிபிரசாத் (சில இடங்களில் ஹரிபாபு, சித்தாரி ஹரிபாபு என்று குறிப்பிடப்படுகிறார்) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. ஹரிபிரசாத்தின் குடும்பத்தினர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வைஷ்ணவியின் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் வைஷ்ணவிக்கு திருமண வயது இன்னும் நிரம்பாத நிலையில், ஹரிபிரசாத் தற்கொலை செய்து கொள்வேன் என பூச்சி மருந்து குடிப்பேன் என்று மிரட்டியதால், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு (சுமார் நவம்பர் 2025) இ...

மனைவியின் அந்த உறுப்பின் தோலை உரித்தே எடுத்த கணவர்.. விசாரணையில் வெளியான கொடூர காரணம்!

Image
குருகிராமம் நகரத்தின் பரபரப்பான இஃப்கோ சௌக் (IFFCO Chowk) அருகே, மாலை நேரத்தில் நிகழ்ந்தது இந்த கொடூரமான சம்பவம். சாலையோரத்தில் ஒரு பெரிய சூட்கேஸ் (பெட்டி) தனியாக கிடந்தது. அதைச் சுற்றி சில தெரு நாய்கள் மணத்து மணத்து அலைந்து கொண்டிருந்தன. அந்த நாய்களின் விசித்திரமான நடத்தையைப் பார்த்து, அங்கு சென்ற மக்கள் சந்தேகப்பட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்து சூட்கேஸைச் சுற்றி காவல் வளையம் அமைத்தது. வெடிபொருள் இருக்குமோ என்ற அச்சத்தில், பம்ப் ஸ்க்வாட் (வெடிகலக் குழு) வரவழைக்கப்பட்டது. மக்களைத் தள்ளி வைத்து, மெதுவாக சூட்கேஸைத் திறந்தனர். உள்ளே இருந்தது... ஒரு இளம் பெண்ணின் உடல்! அவள் நிர்வாணமாக (கைகால் உடைந்த நிலையில்), சில இடங்களில் தீக்காயங்கள், முகத்தில் காயங்கள், தனிப்பட்ட உறுப்புகளில் காயங்கள்... மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட நிலையில் கிடந்தாள். அவளுடைய சில ஆடைகளும் சூட்கேஸுக்குள் இருந்தன. போலீஸ் உடனடியாக வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது. முதலில் பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. ஆனால் அடுத்த 24 மணி நேரத்துக்குள், பல்வேறு தடயங்களை (CCTV காட்சிகள், சாட்சிகள்) பயன்படுத...

வலியில் துடித்த மனைவி.. நாய் போல கணவன் செய்த அசிங்கம்.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்தியாவை காதலித்து வந்த செந்தில்குமார், பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு வாகையடியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், செந்தில்குமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததை அறிந்த சந்தியா, கணவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் சமாதானம் செய்து வைத்த போதிலும், செந்தில்குமார் அந்த உறவைத் தொடர்ந்தார். "நான் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் பழகுவேன், நீ அதை கேட்கக்கூடாது" எனக் கூறி சந்தியாவை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சந்தியா, கடந்த டிசம்பர் 31-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூ...

ஒரே நேரத்தில் மூன்று பேருடன்.. சாரணையில் வெளியான வினோதம்.. பகீர் உண்மை..!

Image
பட்கல் தாலூக்கா, முருடேஸ்வர்: கைகினி சப்பட்டி கிராஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 8 மணியளவில் இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் முருடேஸ்வர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது.கொலை செய்யப்பட்ட பெண் மங்களூரைச் சேர்ந்த நந்தினி லோகேஷ் நாயக் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்புமுருடேஸ்வரைச் சேர்ந்த லோகேஷ் நாயக்குடன் திருமணமான நந்தினி, திருமணத்துக்குப் பிறகுமுருடேஸ்வர்நடவர்கேரியில் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.கடந்த மூன்று நாட்களாகவே இந்தத் தம்பதியினர் தங்கள் இரு குழந்தைகளுடன் சப்பட்டி கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். குடும்பத் தகராறு காரணமாக கணவர் லோகேஷ், மனைவி நந்தினியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வெளியே ரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் நந்தினியின் உடல் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தமுரு...

மனைவியை கொலஐ செய்து பிணத்துடன் செல்ஃபி.. கள்ளக்காதலை தாண்டி இருக்கும் இன்னொரு கொடூர காரணம்..

Image
கோவை, டிசம்பர் 01, 2025 : தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை அவரது கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு, அவளது சடலத்துடன் செல்பி எடுத்து, "துரோகத்தின் சம்பளம் மரணம்" என WhatsApp ஸ்டேட்டஸில் பதிவேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 32) என்பவருக்கும், ஸ்ரீ பிரியா (வயது 28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. சமீப காலமாக குடும்ப பிரச்சினைகள் காரணமாக பிரியா தனது கணவரை விட்டு பிரிந்து, கோவையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அங்கு அவர் வேறொரு ஆணுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பாலமுருகனுக்கு தெரிய வந்தது. ஆனால், இந்த கொடூர கொலை வெறியை தூண்ட என்ன காரணம்..? என்ற விசாரணையில் தெரிய வந்த தகவலின்படி, பிரியாவின் கள்ளக்காதலன், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார். இதனால் உச்சகட்...