உடலுறவின் போது காதலிக்கு தோன்றிய விபரீத ஆசை.. ஆளில்லாத காட்டில் அரங்கேறிய கொடூரம்.. பகீர் தகவல்..
விழுப்புரம் மாவட்டம், டிசம்பர் 20 : திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த 17-ம் தேதி அதிகாலை 7 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடந்ததாக அவ்வழியாக சென்றவர்கள் கிளியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிளியனூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் புகைப்படங்களை வைத்து அருகிலுள்ள கிராமங்களில் விசாரணை நடத்திய போலீசார், யாரும் அடையாளம் காணாத நிலையில், தொழில்நுட்ப உதவியுடன் பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்தனர். இறந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பதும், சென்னையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மகேஸ்வரிக்கு இரு திருமணங்கள் நடந்து நான்கு குழந்தைகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மகேஸ்வரி கடந்த ஒரு வருடமாக ஒரே ஊரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணனுடன் தொடர்பில் இருந்ததும், இறுதியாக கண்ணனிடம் போனில் பேசியது தெரியவந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்த நிலையில், மகேஸ்வரி கர்ப்பமானதாகவு...