Posts

Showing posts with the label check-ups

வாயில் செய்யலாமா? அதை குடிக்கலாமா கூடாதா? ரகசிய கேள்விக்கு மருத்துவரின் வெளிப்படையான பதில்!

Image
சென்னை : பாலியல் சுகாதாரம் குறித்து இன்று பலர் பல்வேறு சந்தேகங்களுடன் மருத்துவர்களை அணுகுகின்றனர். பிரபல பாலியல் மருத்துவர் டாக்டர் ரேணுகா வேந்தன், பொதுவான கேள்விகளான “வாய் வழி உறவு செய்யலாமா? பெண்கள் விந்தணுவை உட்கொள்ளலாமா?” என்ற தலைப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். டாக்டர் ரேணுகா வேந்தன் கூறியதாவது: “வாய் வழி உறவு என்பது தம்பதிகளிடையே இயல்பான ஒரு பாலியல் செயல்பாடு. இது குறித்து பல தம்பதியினர் என்னிடம் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது, இரு தரப்பினரும் சம்மதத்துடன், பாதுகாப்பான முறையில் செய்துகொள்ளும் போது இது உறவை மேம்படுத்த உதவும். ஆனால், இருவரில் ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் அதை தவிர்த்து விடுதல் கட்டாயம். சில தம்பதியினரில் மனைவிக்கு வாய் வழி உறவு பிடிக்காமல் இருக்கும், சில தமப்தியினரில் கணவருக்கு வாய் வழி உறவு பிடிக்காமல் இருக்கும், இப்படி இருவரில் யாரவது ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் இதை தவிர்த்து விட வேண்டும். கட்டாயப்படுத்துவது என்பது உறவில் சிக்கலை ஏற்படுத்தும். மற்ற எந்த உறவு முறையைப் போலவே இதிலும் சில முக்கியமான சுகாதார விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.” ப...