Posts

Showing posts with the label engagement

“ஒரே நேரத்தில் மூன்று பேருடன் உல்லாசம்” 43 வயது தாய் செய்த அசிங்கம்! பள்ளி மாணவி கர்ப்பம்? காது கூசும் சம்பவம்!

Image
கொல்கத்தாவின் பரபரப்பான தெருக்களில் ஒரு சாதாரண வீடு. அங்கு வசித்தவர் சுசிதா தாஸ் (கற்பனையான பெயர்), கணவரை இழந்து இரண்டு மகள்களுடன் தனியே வாழ்ந்து வந்தார். மூத்த மகள் ரியா (20 வயது), இளைய மகள் மியா (14 வயது, பள்ளி மாணவி). சுசிதா அடிக்கடி ஒரு பிரபல வங்கிக்குச் செல்வார். அங்கு பணி செய்தவர் அர்ஜுன் ராய் (37 வயது), வங்கி மேலாளர். பணப் பரிவர்த்தனைக்காக அடிக்கடி சந்தித்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. அது படிப்படியாக தகாத உறவாக மாறியது. கணவரை இழந்த சுசிதாவுக்கு அர்ஜுன் ஒரு புதிய ஆறுதலாகத் தோன்றினார். ஆனால், சமூகம் என்ன சொல்லும் என்ற பயத்தில் சுசிதா ஒரு கொடூரமான திட்டத்தை வகுத்தார். அர்ஜுனை தன் மூத்த மகள் ரியாவுக்கு திருமணம் செய்து வைத்தால், தான் அவருடன் தடையின்றி உறவு கொள்ளலாம் என்று நினைத்தார். ரியாவும் அர்ஜுனும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கிடையே, அர்ஜுன் ரியாவின் தங்கை மியாவை பள்ளிக்கு வாகனத்தில் கொண்டு செல்வது, திரும்ப அழைத்து வருவது வழக்கமானது. "தன் அக்காவின் வருங்கால கணவர்" என்ற அடிப்படையில் மியா அவரை நம்பினாள்.  ஆனால், அந்த நம்பிக்கையை...

நிவேதா பெத்துராஜ் திருமணம்.. மணமகன் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..

Image
சென்னை, ஆகஸ்ட் 30, 2025: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது நடிப்பால் மனதை கவர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ், தனது திருமண அறிவிப்பால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆகஸ்ட் 27 அன்று, வினாயக சதுர்த்தியையொட்டி, இன்ஸ்டாகிராமில் தனது காதலன் ரஜித் இப்ரானுடன் நெருக்கமான புகைப்படத்தைப் பகிர்ந்து, "to my now and forever" என்று குறிப்பிட்டார். இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ரஜித், பிக் பாஸ் பிரபலம் ஜூலியின் முன்னாள் காதலன் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "பஞ்சாயத்து போல்டாயில் குடிச்சிட்டானா? என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.2016இல் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலமானார். துபாயில் வசிக்கும் நிவேதா, பேட்மின்டன் மற்றும் ஃபார்முலா ஒன் ரேசிங்கில் ஆர்வம் கொண்டவர். ரஜித் இப்ரான், டுபாயைச் சேர்ந்த வணிகரும் மாடலுமாவார். இருவரும் லக்ஸரி கார்களில் ஆர்வம்...

திருமணம் செய்ய மறுப்பு.. காதலன் கண்முன்னே காதலி உடல் சிதறி பலி.. பதற வைக்கும் காட்சிகள்..!

Image
சென்னை, ஆகஸ்ட் 25, 2025: சென்னை வேப்பேரி பகுதியில் காதலனின் திருமண மறுப்பால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர், அவரது கண்முன்னே ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேப்பேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, காதலனை கைது செய்துள்ளனர்.சென்னை ராயபுரம், புதுமனைக் குப்பம் பகுதியைச் சேர்ந்த மொத்த ஜவுளி வியாபாரி தேவேந்திரனின் மகள் ஹர்ஷிதா (25), மாற்றுத்திறனாளியாக இருந்தவர். இவர் வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரை ஒரு ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். இருவரும் கல்லூரி காலத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி, நண்பர்களாகப் பழகி பின்னர் காதலர்களானார்கள். இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அண்ணாநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், திடீரென தர்ஷன், ஹர்ஷிதாவிடம் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு, ஹர்ஷிதா தனது அக்காவின் கணவர் பிரபுல் (37) மற்ற...

‘சும்மா தான் போயிட்டு வந்தேன்.. குழந்தை வந்திருச்சி..’ விசாரணையில் வெளியான குலைநடுங்கும் தகவல்..

Image
நம்முடைய தமிழகம் தளத்தில் நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்தும் அதன் பின்னால் இருக்கக்கூடிய திடுக்கிடும் பின்னணிகள் குறித்தும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் கொண்ட குற்ற சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு சிறு கிராமத்தில், பக்கத்து வீட்டு இளைஞர்களான மீனாவுக்கும் சீனிவாசனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அண்டை வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், பரஸ்பர புரிதலுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பின், சீனிவாசன் மீனாவுடன் சினிமாவுக்கு செல்வது, கோயிலுக்கு செல்வது என நேரத்தை செலவிட்டார். ஆனால், திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தலைதூக்கியது.வாக்குவாதம் கைகலப்பாக மாற, திருமணம் நின்றுபோனது. தீபாவளி காலத்தில் நடந்த இந்தச் சம்பவம் காவல் நிலையம் வரை சென்றது. இரு தரப்பும் புகார் அளித்து, "இனி பிரச்சினை செய்ய மாட்டோம்" என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து வீடு திரும்பினர். இதன்பின், சீனிவாசன் மீனாவுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்தார். மீனாவும் இதை உறுதிப்படுத்தினார். 13 மாதங்களுக்குப் பின் வந...

கை குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே.. சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் வரலக்ஷ்மி நிக்கோலாய்!

Image
தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் புகழ்பெற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது தனது கவர்ச்சியான தோற்றத்தால் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகோலய் சச்தேவை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட வரலட்சுமி, சமீபத்தில் வரிக்குதிரை போன்ற வரி வரியான கோடுகள் கொண்ட சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படத்தில், தனது மொரட்டுத்தனமான தொடையழகை வெளிப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் வரலட்சுமி. இந்த படங்கள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பலவிதமான கருத்துகளை பெற்று வருகிறது. சில ரசிகர்கள், "கை குழந்தைகள் கூட இதை விட பெரிய உடை அணியும்!" என்று வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றொரு தரப்பு ரசிகர்கள், வரலட்சுமியின் தைரியமான தோற்றத்தை பாராட்டி, அவரது ஸ்டைலை வெகுவாக வரவேற்று வருகின்றனர். வரலட்சுமி, ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர், நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயாவின் மகளாவார். தனது நடிப்பு மற்றும் த...