Posts

Showing posts with the label ransom note

வீட்டில் பிணமாக கிடந்த சிறுமி.. உள்ளாடையில் இருந்த காய்ந்த விந்து.. விசாரணையில் குலை நடுங்க வைக்கும் தகவல்!

Image
United States : 1996, டிசம்பர் 26, US-ன் கொலராடோவின் போல்டர் நகரம். காலை 5:52 மணி. பேட்ஸி ராம்சே தன் ஆறு வயது மகள் ஜோன்பெனெட் காணாமல் போனதாக கதறி அழுதபடி போலீசுக்கு அழைக்கிறார். வீட்டின் பின்பக்க படிக்கட்டில் ஒரு மிரட்டல் கடிதம் கிடைக்கிறது. அதில், ஜோன்பெனெட் கடத்தப்பட்டதாகவும், $118,000 தராவிட்டால் அவளுக்கு ஆபத்து என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதே நாள், எட்டு மணி நேரத்திற்குள், ராம்சே வீட்டின் அடித்தளத்தில், ஒரு யூட்டிலிட்டி அறையில் ஜோன்பெனெட்டின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. ஜோன்பெனெட் ஒரு சிறு வயது அழகி. ஆறு வயதில் ஐந்து அழகி போட்டிகளில் வென்றவள். ஆனால், இப்போது அவள் உயிருடன் இல்லை. அவளது வாயில் டேப் ஒட்டப்பட்டு, கழுத்தில் மெல்லிய கயிறு இறுக்கப்பட்டிருக்கிறது. மரணத்திற்கு காரணம்? தலையில் பலமான அடி மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல். ஆச்சரியமூட்டும் விஷயம்? கழுத்தை நெரிக்க பயன்படுத்தப்பட்டது ஜோன்பெனெட்டின் ஓவியக் கருவிகளில் இருந்த பெயிண்ட் பிரஷின் கைப்பிடி. வீட்டில் கிடைத்த மிரட்டல் கடிதம் மர்மத்தை மேலும் ஆழப்படுத்துகிறது. $118,000 என்ற தொகை ஜோன்பெனெட்டின் தந்தை ஜா...