Posts

Showing posts with the label Marina Beach

நண்பனின் மனைவியுடன் காதல்.. “DUDE” படத்தை பார்த்து கொடூரம்.. சடலமாக கண்டுக்கப்பட்ட உடல்.. திடுக்கிட வைக்கும் ரியல் சம்பவம்..

Image
புதுச்சேரி, நவம்பர் 7: நண்பரின் மனைவியுடன் தகாத உறவை வளர்த்து, அவரை இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்திய டிராவல் பிசினஸ் உரிமையாளர் சந்துருவின் வாழ்க்கை, டியூட் படத்தின் கிளைமாக்ஸை எதிர்பார்த்த நண்பனுக்கு கிடைத்ததோ மிகப்பெரிய ட்விஸ்ட். சமீபத்தில் வெளியான, 'டியூட்' பட ஹீரோ போல் நண்பன் தனது மனைவியை 'தூக்கி' கொடுத்துவிடுவார் என்று எதிர்பார்த்த சந்துரு, நண்பன் வெங்கடேசனின் தீர்க்கமான எதிர்ப்பால் அதிர்ச்சி அடைந்தார். இதன் தொடர்ச்சியாக, நடந்த பகீர் குற்றப்பின்னணி தான் இந்த பதிவு. வாங்க என்ன நடந்துச்சுன்னு பாக்கலாம். இது போன்ற கிரைம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். பதிவின் முடிவில் சேனலுக்கான லிங்க் இருக்கும். சம்பவத்தின் முழு பின்னணி: காதல், மிரட்டல், கொலை! புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்துரு, சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்த போது, தன்னுடன் வேலை செய்த நண்பர் வெங்கடேசனுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பின் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன் சந்துரு சொந்த டிராவல...