Posts

Showing posts with the label Nandyal murder

மனைவியின் அந்த உறுப்பை இரண்டாக கிழித்த கணவன்.. நள்ளிரவில் கேட்ட குலை நடுங்க வைக்கும் கதறல் சத்தம்.. கொடூர காட்சிகள்..

Image
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் பகுதியில் நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  உள்ளூர் பிள்ளையார் கோயில் பூசாரியாக பணியாற்றி வந்த சாய்நாத் சர்மா (வயது 38), தனது மனைவி ஸ்ரீஷாவை (வயது 35) கத்தியால் குத்தி, கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு, சாய்நாத் சர்மாவின் வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு விரைந்தனர். அங்கு ஸ்ரீஷா உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன், கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். உடனடியாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தின்போது சாய்நாத் வீட்டில் இல்லாததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளையும், அவரது செல்போன் சிக்னலையும் ஆய்வு செய்யத் தொடங்கினர். இந்நிலையில், நந்தியால் காவல் நிலையத்தில் திடீரென தோன்றிய சாய்நாத் சர்மா, “நான்தான் என் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்தேன்” எனக் கூறி சரணடைந்தார். இதையடுத்த...