சன்னி லியோன் பிச்சை வாங்கணும்.. தம்மாந்தூண்டு உடையில் கொட்டும் மழையில் குடி போடும் ரவீனா..
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்பால் புகழ்பெற்ற நடிகை ரவீனா தாஹா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக, கொட்டும் மழையில் குட்டியான, உடலோடு ஒட்டிய ஆடைகளை அணிந்து, கோகோ கோலா குடிக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில், தனது உடல் அழகை ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக காட்டும் வகையில் கவர்ச்சியான போஸ்களில் தோன்றியுள்ளார் ரவீனா.ஏணியில் அமர்ந்தபடி குளிர்பானம் அருந்தும் அவரது அழகு, ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளது. உடலோடு ஒட்டிய ஆடைகள், அவரது உடல் வடிவத்தை பளிச்சென தெரியும் விதமாக வெளிப்படுத்த, ரசிகர்கள் அவரது கவர்ச்சியில் கிறங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.ரவீனா தாஹா, ‘மௌன ராகம் 2’, ‘பூவே பூச்சூடவா’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், ‘ராட்சசன்’, ‘கதா சொல்லப் போறோம்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். மேலும், ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7’ மற்றும் ‘ஜோடி ஆர் யூ ரெடி’ போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று, தனது திறமையை வெளி...