Posts

Showing posts with the label Haryana crime

பத்தல.. என் ஆசை அடங்கல.. இன்னும் பண்ணனும்.. மொட்டை மாடியில் சிறுமியுடன்.. தாய் செய்த அசிங்கம்..

Image
பானிபட் (ஹரியானா), டிச. 5 : ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த நான்கு குழந்தைகள் மரணங்கள் வெறும் விபத்துகள் அல்ல என்பது இப்போது உறுதியாகியுள்ளது. அந்த நான்கு கொலைகளுக்குப் பின்னாலும் ஒரே நபர் – 32 வயதான பூனம் ராணி எனும் பெண். கொல்லப்பட்டவர்களில் அவரது சொந்த ஆறு வயது மகனும் அடங்குவார். காவல்துறை முன் பூனம் அளித்த வாக்குமூலம் நாட்டையே உலுக்கியுள்ளது. “என்னைவிட அழகாக யாரும் இருக்கக் கூடாது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் என்னை மிஞ்சக் கூடாது” என்பதே அவரது ஒரே காரணம். முதல் கொலை 2023-ல் தொடங்கியது. தன் அண்ணன் மனைவி கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) முதல் பெண் குழந்தையைத் தண்ணீரில் மூழ்கடித்தார். அதை விபத்து எனக் காட்டி தப்பினார். அதன் பிறகு, கீதாவின் மற்ற இரு பெண் குழந்தைகளும் அதே முறையில் கொல்லப்பட்டனர். மூன்று கொலைகளும் குடும்பத்தினரால் சந்தேகிக்கப்படாமல் போனது. கடைசி சம்பவம் நாவுல்டா கிராமத்தில் உறவினர் திருமண வீட்டில் நடந்தது. ஆறு வயது அண்ணன் மகளை ஆழம் குறைந்த தண்ணீர் தொட்டியில் தலைகுப்புறத் தள்ளி கொன்றார். குழந்தையின் கால்கள் தரையைத் தொட்ட நிலையிலேயே உயிரிழந்தது ...