Posts

Showing posts with the label Aari

விஜய்-சங்கீதா பற்றிய கேள்வி பிரபல நடிகர் சொன்ன கொஞ்சமும் எதிர்பாரா பதில்

Image
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் (extramarital affair) இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது 2021-ம் ஆண்டு முதலே தெரிந்திருந்தும், குழந்தைகளின் நலனுக்காக தாமதமாக்கியதாகவும், மன உளைச்சல், அவமானம் போன்ற காரணங்களால் இப்போது விவாகரத்து கோருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், நடிகர் ஆரி (Aari) தனது கருத்தை தெளிவாக பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: நடிகரா மட்டுமல்ல, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்குமே உரிமை இல்லை. பொது வாழ்க்கைக்கு வரும்போது இதுபோன்ற விஷயங்கள் விவாதப் பொருளாகிறது என்றாலும், இது எல்லாருக்கும் நடக்கக்கூடியது. சமூக ஊடகங்கள் பெருகியதால், முன்பு போல பத்திரிகையாளர்கள், மீடியா மக்கள் மட்டுமே செய்தி போடாமல், இப்போது எந்த சரிபார்ப்பும் இல்லாமல் (clean செய்தி) போடப்படுகி...

ஆரிக்கு வில்லனாகும் தேசிய விருது பெற்ற நடிகர்...! - யார் என்று தெரியுமா..?

Image
மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் படத்தில் அப்பாணி ரவி என்கிற கேரக்டரில் கவனிக்கத்தக்க வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமானவர் அப்பாணி சரத் என்கிற சரத்குமார்.    அடுத்து மோகன்லாலுடன் நடித்து ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் பிரபலமான இவர், தமிழில் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், விஷாலின் சண்டக்கோழி-2 ஆகிய படங்களில் நடித்தார்.    இதை தொடர்ந்து ஆட்டோ சங்கர் கதாபாத்திரத்தில் வெப் சீரிஸில் நடித்தார். இந்தநிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்-4 வெற்றியாளர் என்கிற புதிய அடையாளத்துடன் நடிகர் ஆரி அர்ஜுனா நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அப்பாணி சரத்.    இதில் ஆரி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் சீடரான அபின் ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார்.    ஏ.ஆர்.முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தப்படத்திற்கான துவக்க விழா பூஜையில் அப்பாணி சரத்தும் கலந்து கொண்டார்.