Posts

Showing posts with the label abusive language

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ஆண் நண்பரை வைத்து அந்த பிஸ்னஸ்.! செய்தியாளரை பார்த்ததும் எகிறிய BP..!

Image
திருவள்ளூர், நவம்பர் 7: கடம்பத்தூர் பகுதியில் ஜூஸ் தள்ளுவண்டி நடத்தி வரும் ஹேமலதா என்பவர், தனது ஆண் நண்பர் ஜெயந்துடன் இணைந்து பெண் அரசு ஊழியரை காதல் வலையில் சிக்க வைத்து உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்திற்குப் பின் வெளியான இவர், தன்மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு எதிராக புகார் அளித்தார். ஆனால், எஸ்பி அலுவலகத்தில் நடந்த விசாரணையின்போது, போலீஸ் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளுடன் செய்தியாளரை தாக்க முயன்ற ஹேமலதா, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அராஜகம் செய்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். கடம்பத்தூர் காவல் நிலையம் அருகே தனது ஜூஸ் கடைக்கு வந்த பெண் அரசு ஊழியரை, தனது ஆண் நண்பர் ஜெயந்த் மூலம் காதல் வலையில் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி கடைக்கு வரும் அந்தப் பெண்ணிடம் ஆசையாகப் பேசி, தனிமையில் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்கள் எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி பணம் கேட...