Posts

Showing posts with the label General Secretary

“சொன்ன வார்த்தையை விஜய் அண்ணா காப்பாத்திட்டாரு’’ - TVK “கூட்டணி” கட்சி தலைவர் பேச்சு

Image
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழக வெற்றி கழகம் (தவெக) எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தொடர்ந்து உறுதிப்படுத்தி வரும் நிலையில், தமிழக இளைஞர் கட்சியின் தலைவர் திரு. காமேஷ் அவர்கள் அளித்த பேட்டியில், தவெகவின் தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும், தேர்தல் வியூகத்தையும் விளக்கினார். கூட்டணி குறித்து... தவெகவுடன் காமேஷ் இணைந்திருப்பதாக சில தகவல்கள் வந்தாலும், அதிகாரப்பூர்வ கூட்டணி எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். “கூட்டணியே இல்லை என்று சொல்கிறார்கள், ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா?” என்ற கேள்விக்கு, காமேஷ் “எல்லாமே தலைவர் (விஜய்) மற்றும் பொதுச் செயலாளர் அறிவிப்பில்தான் வரும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெரியும்” என்றார். தொகுதி ஒதுக்கீடு, தனது தொகுதி உள்ளிட்ட விவரங்களை “அவர்களிடமிருந்து வரும்” என்று கூறி, தவெக தலைமையின் முடிவுக்கு முழு மரியாதை கொடுத்தார். முதல் கட்ட அறிவிப்பு... சமீபத்தில் பெரம்பூர் (விஜய்?), வில்லிவாக்கம் (ஆதவ் அர்ஜூன்?) உள்ளிட்ட சில தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இது முதல் கட்ட தலைவர்களை (சென்ன...