Posts

Showing posts with the label Baloon Akka

என் மார்பகம் பெரிதாக காரணம் இது தான்! கூச்சமின்றி ஓப்பனாக கூறிய பலூன் அக்கா!

Image
இணைய பக்கங்களில் இளசுகள் மத்தியில் பிரபலமானவர் இந்த பலூன் அக்கா. இவருடைய உண்மையான பெயர் அரோரா சிங்க்ளேர் என்பதாகும்.  யூட்யூப். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவரிடம் ரசிகர் ஒருவர் கோக்கு மாக்கான கேள்வியை எழுப்ப அந்த கேள்விக்கு பதில் அளித்து ஒரு வீடியோ ரிலீஸ் செய்தார் இந்த பலூன் அக்கா.  அந்த ரசிகர், உங்களுடைய முன்னழகு பெரிதாக இருக்கிறது. ஒரிஜினலா இல்லை பலூன் ஏதாவது வைத்திருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.  இதை படித்த பலூன் அக்கா.. அப்படி ஒன்றும் கிடையாது என்று தன்னுடைய இரண்டு கைகளாலும் ஏதோ ஆட்டோ ஹாரன் அடிப்பது போல தன்னுடைய முன்னழகை ஒரே அழுத்து அழுத்தி.. பார்த்தீர்களா பலூன் இல்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.  இந்த வீடியோ இணைய பக்கங்களில் டீயாக பரவியது. அன்றைய தினமே இவருக்கு பலூன் அக்கா என்ற பெயர் சூட்டு விழாவும் நடத்தப்பட்டது. பலரும் இவருடைய இந்த செயலை கடுமையாக விமர்சித்தனர்.  ஆனால், மறுபக்கம் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக செல்லும் அளவுக்கு இதற்கு பிரபலம் கிடைத்தது. பல்வேறு கல்லூரிய...