Posts

Showing posts with the label Padma Naik

புருஷன் மட்டையாகிட்டான்.. சீக்கிரமா வா.. கள்ளக்காதலனை அழைத்த ஆசிரியை.. கணவரின் சடலத்தின் மீது செய்த அசிங்கம்..

Image
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தின் அச்சம்பேட் நகரில் உள்ள மருதி நகர் பகுதியில், அரசு பள்ளி ஆசிரியர்களான மூவர் சம்பந்தப்பட்ட ஒரு கொடூரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு கள்ளக்காதல் உறவால் ஏற்பட்ட துயரமான முடிவு. லக்ஷ்மன் நாயக் என்ற 38 வயது ஆசிரியர், தனது மனைவி பத்மா நாயக் மற்றும் அவரது கள்ளக்காதலன் ரத்லவத் கோபி ஆகியோரால் கொல்லப்பட்டார். மூவரும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். பத்மா மற்றும் கோபி ஆகியோர் கடந்த ஒரு வருடமாக தகாத உறவில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கதை இப்படி தொடங்குகிறது... நவம்பர் 24 ஆம் தேதி இரவு. லக்ஷ்மன் நாயக் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்தார். வழக்கம்போல், மனைவி பத்மாவுடன் சிறு தகராறு ஏற்பட்டது. லக்ஷ்மன் மது அருந்திய நிலையில் தூங்கிவிட்டார். ஆனால் பத்மாவுக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது. தனது கள்ளக்காதலன் கோபிக்கு உடனடியாக போன் செய்து, "புருஷன் மட்டையாகிட்டான்.. சீக்கிரமா வா.." என்று அழைத்தார். கோபி விரைவாக வீட்டுக்கு வந்தார். இருவரும் சேர்ந்து, லக்ஷ்மனை ஒரு பெண்ணின் ஸ்கார்ப் (துப்பட்டா) கொண்டு கழுத்தை இறுக்கி ம...