Posts

Showing posts with the label family photo

புருஷன் கூட எதுக்கு..? 36 வயது பெண் தாளாளருக்கு 29 வயது இன்ஸ்டா நண்பனால் அரங்கேறிய கொடூரம்! சென்னையில் பயங்கரம்!

Image
சென்னை: தாம்பரம் அருகே மேடவாக்கம் சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயது தனியார் கிட்ஸ் பள்ளி முதல்வர் ஒருவரை, இன்ஸ்டாகிராம் நண்பரான 29 வயது கட்டுமான தொழிலதிபர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாலினி (பெயர் மாற்றப்பட்டது) என்ற அந்தப் பெண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானவர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவர் தனியார் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். 2021-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மேடவாக்கம் பெல் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஹரிகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு திரும்பியுள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் நேரில் சந்தித்து நண்பர்களாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஷாலினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டார். இதைப் பார்த்த ஹரிகிருஷ்ணன் கோபமடைந்து, தொலைபேசியில் தொடர்புகொண்டு “உன் புருஷன் கூட இருக்குற போட்டோ எதுக்கு ஸ்டோரிய...