Posts

Showing posts with the label incident planning

அடங்காத உடலுறவு வெறி.. டீ கடையில் ரத்தம் சொட்ட.. மனைவியின் கோரப்பசி.. துடிதுடித்து இறந்த கணவன்.. என்ன நடந்தது?

Image
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தில் அதிர்ச்சி தரும் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாமநத்தம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த செந்தில்குமார் (36) என்பவர், தனது மனைவி காவியா மற்றும் அவரது கள்ளக்காதலன் கார்த்திக் ஆகியோரின் சதித்திட்டத்தால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். செந்தில்குமார் சாமநத்தம் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு காவியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். காவியாவிற்கும் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இத்தொடர்பு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்றனர். பின்னர் குடும்பத்தினரின் சமரச முயற்சியால் காவியா மீண்டும் செந்தில்குமாருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.  ஆனால், அடங்காத உடலுறவு வெறியில் இருந்த காவியா தனது கள்ளக்காதலைத் தொடர்ந்தார். தொடர்ந்து செல்போனில் பேசியதோடு, வீட்டிலிருந்த பணத்தையும் கார்த...