1 கணவன்.. 85 கஸ்டமர்கள்.. 1 கள்ள புருஷன்.. 5 நாள்.. அந்த உறுப்பு வெடித்த சோகம்.. விடிய விடிய கொடூரம்.. CCTV காட்சி..
சென்னை கொளத்தூர் : கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கஸ்தூரி (38), தன் கணவர் கணேசமூர்த்தி மற்றும் இரு மகன்களுக்காக பணம் சம்பாதிக்க சென்னை கொளத்தூரில் உள்ள தனம்மாள் முதல் தெருவில் இருந்து இரு மாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வாடகைக்கு தங்கினார். "நான் சென்னையில் வேலை செய்து பணம் அனுப்புகிறேன், நீங்கள் முகாமில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள்," என்று கணவரிடம் கூறி வந்தவர், உண்மையில் எந்த வேலையும் செய்யாமல் உடலை முதலீட்டாக்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ள துணி அயன் கடையில் வேலை செய்த மோசின் அன்சாரி (உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்) என்பவருடன் கஸ்தூரிக்கு பழக்கம் ஏற்பட்டது. தனிமையில் இருந்த கஸ்தூரி, "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நாம் திருமணம் செய்துகொள்ளலாம்," என்று ஆசை வார்த்தைகளால் அவரை காதல் வலையில் வீழ்த்தினார். திருமணமானவர், இரு குழந்தைகளின் தாய் என்பதை மறைத்து அவருடன் ஒன்றிணைந்த கஸ்தூரி, மோசின் அன்சாரியின் சம்பளத்தை முழுமையும் வாங்கி வைத்துக்கொண...