Posts

Showing posts with the label emotional appeal video

ரீல்ஸ்! ரீல்ஸ்! எப்போ பாத்தாலும் ரீல்ஸ்! செல்போனில் மூழ்கிய குடும்பம்! படிப்பு போச்சு! இப்ப தாயும் குழந்தைகளும் மாயம்!

Image
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கட் சுப்பிரமணியன் என்பவரது மனைவி சாந்தி மற்றும் மூன்று குழந்தைகள் (காளிஸ்ரீ, கங்காஸ்ரீ, சூர்யா பாண்டியன்) கடந்த 25 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவரங்கள் என்ன? சென்னையில் ஸ்கார்ப் கம்பெனியில் பணியாற்றி வரும் வெங்கட் சுப்பிரமணியன், குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்த நிலையில், ஊருக்கு வந்தபோது மனைவி சாந்தி எப்போதும் ரீல்ஸ் வீடியோ பார்த்துக்கொண்டு செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இரண்டு பெண் குழந்தைகளும் படிப்பில் கவனம் செலுத்தாமல் படிப்பை இடையில் நிறுத்தியிருந்ததைப் பார்த்து வருத்தமடைந்தார். சின்னத்திரை வெப் சீரீஸில் நடித்து வந்த மகன் சூர்யா பாண்டியனை பாரதி பள்ளியில் இருந்து லிட்டில் பிளவர் பள்ளியில் சேர்க்க வேண்டும் என மனைவி சாந்தி கூறியதற்கு வெங்கட் சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்ததால், இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கட் சுப்பிரமணியன், “இனி உங்களை தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாது” எனக் கூறி, செல்போனைப் பறித்துக்கொண்டு, இரண்டு மகள்களையும் ஹாஸ்டலில் ச...