Posts

Showing posts with the label lorry driver Robin

“அவசரமா பாக்கணும்” நண்பனின் பேச்சை கேட்டு புதர் அருகே சென்ற பெண் காவலர்! அரங்கேறிய காது கூசும் கொடூரம்!

Image
சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் திருமணமான பெண் காவலர் ஒருவர், நண்பர் என்ற நம்பிக்கையில் சந்திக்கச் சென்றபோது, அவருடன் வந்த இருவருடன் சேர்ந்து மூவரும் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மானாமதுரை அருகே உள்ள தூதை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ராபின் (லாரி ஓட்டுநர்) என்பவருடன் அந்தப் பெண் காவலருக்கு முன்பிருந்தே பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராபின் செல்போன் மூலம் அந்தப் பெண் காவலரை அவசரமாக சந்திக்க வேண்டும் என அழைத்தார். இதன்படி, நண்பன் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண் காவலர், சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார். அப்போது ராபின் அவரை ஆள் நடமாட்டம் குறைவான புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்தார். அந்த நிலையில், ராபினின் நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான மகாராஜா மற்றும் 21 வயதான ஹரிஸ் (கல்லூரி மாணவர்) ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்தனர். பின்ன...