Posts

Showing posts with the label Balaji Haasan

கோவை தெற்கு - இவர் தான் வெற்றி பெறுவார்- பாலாஜி ஹாசன் கணிப்பு..! - அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்..!

Image
கோவை மாநகரை முழுமையாக மையப்படுத்தி அமைந்துள்ள கோவை தெற்கு தொகுதி, கடந்த 2007-ல் தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டதாகும். மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் இத்தொகுதியில் அதிகம் உள்ளன.    பழமை வாய்ந்த கோவை கோனியம்மன் கோயில், 130 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ‘விக்டோரியா’ அரங்கம் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகைப்பட்டறைகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், முக்கிய காய்கறி மார்க்கெட்டுகள் இத்தொகுதியில் உள்ளன. விஸ்வகர்மா, செட்டியார் சமூக மக்கள், பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.    கவுண்டர், தேவர், ஜெயின் சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோரும் குறிப்பிட்ட சதவீதம் வசிக்கின்றனர். உக்கடம், கோட்டைமேடு, ஜி.எம்.நகர், வின்சென்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர்.    வேட்பாளரின் வெற்றி, தோல்வியில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். பெரும்பான்மையாக நடுத்தர மக்கள் இத்தொகுதியில் வசிக்கின்றனர்.   இந்நிலையில், பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் வெளியிட்...

சூர்யகிரகணம் - உலகை உலுக்கும் வகையில் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்..! - ஜோதிடர் பாலாஜி ஹாசன் பகீர் கணிப்பு..! - அதிர்ச்சி தகவல்..!

Image
அடுத்தடுத்து நாட்டில் நிகழவிருக்கும் பல்வேறு நிகழ்வுகளை கணித்து வருபவர் சேலத்தை சேர்ந்த இளைஞர் பாலாஜி ஹாசன். இதுவரை கணித்த பல்வேறு விஷயங்கள் உண்மையாகி வருகிறது. இதனால், சிறு வயதிலயே கவனிக்கபடக்கூடிய ஜோதிடர்களில் ஒருவராக மாறி வருகிறார் பாலாஜி ஹாசன். அண்மையில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் பற்றி அவர் கணித்த கணிப்புகளும் தமிழகத்தின் அரசியல் நிலவரம் மற்றும் திரை உலகம் குறித்த கணிப்புகளும் தற்போதைய தமிழக சூழலில் நிஜத்தில் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் குறித்து பாலாஜி ஹாசன் வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்கள் தற்போதைய அரசியல் களத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பே இல்லை என்றும் அ.ம.மு.க எழுந்து வரும் நேரமிருக்கிறது என்றும் கணித்திருந்தார். மேலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் பத்து ஆண்டுகளில் நல்ல எண்ணிக்கையிலான இடங்களை பிடிக்கும் என்றும் தமிழக பாரதிய ஜனதாவின் அடுத்த தலைவர் யார் என்பதையும் மிகச்சரியாக கணித்து குறிப்பிட்டு இருந்தார். கொரோனா வைரசின் வருகையை கூட கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே துல்லியமான கணித்தவர் இந்த பாலாஜி ஹாசன். இப்படி எப்போதும் பரப...