Posts

Showing posts with the label recurring incidents

பலமுறை உறவு கொண்ட காதலன்.. அந்த உறுப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் பறிபோன உயிர்.. பச்சோந்தி காதலன் கொடூரம்..

Image
காதலன் மீது உயிரையே வைத்த காதலிகளைத் தான் நமக்குத் தெரியும் ஆனால் காதலனை கொல்ல கசாயத்தில் விஷம் வைத்த கதையை கடந்த வாரம் தமிழக கேரளா பகுதியில் பார்க்க நேரிட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மாவரைப் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி அபிதா (வயது 19), மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பள்ளி பருவத்தில் இருந்து உள்ளூர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அந்த இளைஞர், அபிதாவை பலமுறை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு உடலுறவு கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்களின் காதலுக்கு இளைஞரின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, காதலனைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய அபிதா, கடுமையான வயிற்றில் எதோ திடீர் மாற்றாம் ஏற்பட்டுள்ளது. கடுமையான வலியால் பாதிக்கப்பட்டு துடித்த அந்த மாணவி அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அபிதாவின் பெற்றோர், அவரது காதலன் விஷம் கொடுத்து கொலை...