Posts

Showing posts with the label Nachiyar Koil

மூன்றாவது கணவனுடன் மனைவி உல்லாசம்.. திடீரென தோன்றிய விபரீத ஆசை.. காட்டுக்குள் அரங்கேறிய பயங்கரம்..

Image
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அடுத்த விசலூர் பகுதியில் அதிர்ச்சி தரும் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்தில் இருந்து கழுத்து, கைகளில் ஆழமான வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண் அலறியபடி சாலைக்கு ஓடி வந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, தாக்குதலுக்கு ஆளானவர் துர்க்காதேவி என்பதும், தாக்குதல் நடத்தியவர் அவரது கணவர் மாதவன் என்பதும் தெரியவந்தது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. 16 ஆண்டுகால காதல் திருமணம்... துரோகம்... கொலை... பிரிவு! நாச்சியார் கோவில் மாத்தூர் பூக்கார தெருவைச் சேர்ந்த மாதவனுக்கும் துர்க்காதேவிக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துர்க்காதேவி, ஜெயசீலன் என்பவருடன் நெருக்கமாக பழகியதால் கணவன்-...