Posts

Showing posts with the label Breaking News Tamil Movie

ஹிந்தியில் பிராமாண்ட தொகைக்கு விற்கப்பட்ட ஜெய்-யின் சூப்பர் ஹீரோ திரைப்படம் - வாயை பிளந்த கோடம்பாக்கம்..!

Image
நடிகர் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் "பிரேக்கிங் நியூஸ்". ஆமாம், படத்தின் தலைப்பு தான் "ப்ரேகிங் நியூஸ்".  இது ஒரு வித்யாசமான சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படம் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தினை ஆன்ட்ரூஸ் பாண்டியன் என்பவர் இயக்கி வருகிறார்.  கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு வரும் மே மாதம் பட திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் சாட்டிலைட் உரிமையை 1.8 கோடி ரூபாய்க்கு ஒரு பிரபல விநியோகஸ்தர் வாங்கியுள்ளார்.  இது கோலிவுட் வட்டராத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தென்னிந்திய படங்களுக்கு ஹிந்தியில் டிவி மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருப்பது உண்மை தான்.  ஆனால், முதன் முறையாக நடிகர் ஜெய்யின் இந்த படம் மிக பிரம்மாண்ட தொகைக்கு விலைபோயுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்க கிட்ட தட்ட என்பது சதவிகிதம் VFX காட்சிகள் இருக்கும் எனவும் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது.  படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது எனவும் மே மாதம் ரிலீஸ் ஆ...

தாம்பத்யம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் - ஜெய் பட நடிகை ஒப்பன் டாக்..!

Image
இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகை பானுஸ்ரீ, கரு.பழனியப்பன், ராகுல் தேவ் உள்ளிட்டோர் நடிக்கும் படம், "பிரேக்கிங் நியூஸ்".  இந்த படம் குறித்து, பானுஸ்ரீ கூறுகையில், ''இப்படத்தில், கதாநாயகன் ஜெய்யை காதலித்து, திருமணம் செய்து, 'ஈகோ'வால் பிரிந்துவிடும் பெண்ணாக நடிக்கிறேன்.  திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் வாழ்வில் தாம்பத்யம் சங்கீதமாக இருக்க வேண்டும் எனபதையும் தம்பதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அழகாக சொல்லும் படம் இது.என்று கூறியுள்ளார்.