Posts

Showing posts with the label brandy bottle

தாயின் கொடூர மரணம்.. மதுபாட்டிலை வைத்து குற்றவாளியை கண்டுபிடித்த மகன்.. இறுதியில் தாயை பற்றி தெரிந்த அசிங்கம்..

Image
கொல்கத்தாவின் அமைதியான ஒரு பகுதியில், 1983-ஆம் ஆண்டு, ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய சீதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 1985-ஆம் ஆண்டு அர்ஜுன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. மூவரும் சிறப்பான குடும்பமாக, கருத்து வேறுபாடுகள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சீதாவின் நடவடிக்கைகளில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், 1997-ஆம் ஆண்டு, புதர் மண்டிய காட்டுப்பகுதியில் சீதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது அர்ஜுனுக்கு வெறும் 12 வயதுதான். எந்தச் சம்பந்தமும் இல்லாத இடத்தில் இப்படி ஒரு கொலை நடந்தது கொல்கத்தாவே அதிர்ந்தது. போலீசார் பல கோணங்களில் விசாரித்தனர். சீதா பணியாற்றிய பனியன் நிறுவனத்திலும் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர். 12 வயதில் தாயை இழந்த அர்ஜுன், நாள்தோறும் உணவு உண்ணாமல், தூக்கம் இல்லாமல் தவித்தான். போலீசார் தாண்டி, தானே தகவல்களைச் சேகரித்து விசாரித்தான். உறவினர்கள், “நடந்தது நடந்துவிட்டது. இதை நினைத்து நேரத்தை வீணாக்காதே. படி, எதிர்காலத்தைக் கவனி” எ...