Posts

Showing posts with the label motherhood

தொடைகளுக்கு நடுவே கேமரா.. என்னை மன்னிச்சுடுங்க.. கவலையே இல்ல.. அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்..!

Image
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பிறகு சிறிது காலம் இடைவெளி எடுத்திருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தீவிரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அவரது புதிய படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story) பான் இந்தியா அளவில் வெளியாகி வரும் நிலையில், சினிமாவில் தனது தனிப்பட்ட எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு ஒரு மகனுக்கு தாயாகவும் இருக்கும் காஜல், சினிமாவுக்குத் திரும்பிய பிறகு தனது கொள்கைகளை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: “எனக்கு நீச்சல் உடையில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது என் தனிப்பட்ட விஷயம். அதைத் திரையில் காட்ட விருப்பமில்லை. அதேபோல் படங்களில் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க உடன்பாடு இல்லை. படப்பிடிப்பு தளத்தில் கேமராவின் கோணங்கள் மிகவும் முக்கியம். கவர்ச்சியாக காட்டுவதற்காக தொடைகளுக்கு நடுவே கேமராவை லோ ஆங்கிளில் வைத்து கூட படமாக்க முயற்சி செய்வார்கள். ஆனால், எனக்கான எல்லையை வைத்துள்ளேன். அதை மீறி நடிக்கணும் என்ற...

சமந்தா கர்ப்பத்தின் பகீர் பின்னணி! சமந்தா வயிற்றில் வளரும் டிவின்ஸ்! கதறும் நாகர்ஜுனா குடும்பம்!

Image
சென்னை/ஹைதராபாத்: பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு, தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும், விரைவில் தாய்மைப் பேறு பெறப் போவதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தனது படம் மா இண்டி பங்காரம் வெற்றி விழாவில் பேசிய சமந்தா, "இப்போது நான் மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார். அவர் தற்போது முதல் மூன்று மாத கர்ப்ப காலத்தில் இருப்பதாகவும், டிசம்பர் 2026-ல் குழந்தை பிறக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய திருமணம் மற்றும் விவாகரத்து பின்னணி 2021-ல் நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்து கொண்ட சமந்தா, அந்தச் சமயத்தில் காரணம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், சமந்தாவால் குழந்தை பெற்றக்கொள்ள முடியாது என்பதால் விவாகரத்து செய்துவிட்டார் நாக சைதன்யா என்று தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிபடுத்தும் விதமாக, தன்னுடல் தாக்க நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். தற்போது, சமந்தா கர்ப்பமாக இருப்பது இரண்டு பேரை ...

"என் மார்பு இதுக்கு தான்டா.." கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை கேப்ரில்லா!

Image
அரசி அவார்ட்ஸ் 2026-ல் "தன்னம்பிக்கை சுடர் விருது" பெற்ற தமிழ் திரைப்பட நடிகை கேப்ரியல்லா (கேபி), தனது வாழ்க்கைப் பயணம், தன்னம்பிக்கை, குடும்ப ஆதரவு மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து உணர்ச்சி மிகுந்த உரையாற்றினார். அந்த மேடையில் அவர் பேசிய வார்த்தைகள் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. "நான் இன்னும் அழுவேன்... ஆனால் அழுதுகொண்டே இருக்க மாட்டேன்" விருது வழங்கும் நிகழ்ச்சியில் கேப்ரியல்லா தனது தன்னம்பிக்கை பற்றி பேசுகையில், “எனக்கு இப்போதும் அழுகை வரும். நான் நன்றாக அழுவேன். பிரச்சனை வந்தால் அழுவேன். ஆனால் அழுதுகொண்டே இருக்க மாட்டேன். அடுத்த நிமிடம் எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால் வாழ்க்கை ரொம்ப சுருக்கமானது. இன்று இருப்பவர்கள் நாளை இருக்க மாட்டார்கள். அந்தக் குறுகிய காலத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம்” என்றார். தான் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும் அவர் பேசினார். “எனக்குப் பிடித்த ஆடையை அணிவது, எனக்குப் பிடித்த மாதிரி இருப்பது ஏன் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சாப்பாடு...

மனைவியின் ரகசிய உறுப்பை இப்படி தொட்டால் செல்வம் சேரும்! பலரும் அறியாத தகவல்!

Image
சென்னை : பிரபல யூடியூப் சேனலான ‘காஸ்மோ வியூ’வில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு சிறப்பு பேட்டியில், புகழ்பெற்ற ஜோதிடர் ஜெயந்தி ரவி அவர்கள் பெண்களின் உடல் உறுப்புகள் குறித்து பாரம்பரிய சம்பிரதாயங்கள் மற்றும் ஜோதிட அடிப்படையிலான முக்கிய விளக்கங்களை வழங்கினார். ஆண்-பெண் உறவுகள், தாய்மை, செல்வம், உடல்நலம் ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த விஷயங்கள், இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரும் மறந்து போன பழங்கால அறிவுரைகளாக அமைந்தன. பேட்டியில் பங்கேற்ற ஜெயந்தி ரவி, “பெண்களின் சில உடல் பாகங்களை ஆண்கள் பார்க்கக் கூடாது என்பது சம்பிரதாயங்களில் உள்ளது. அந்த வகையில் மிக முக்கியமான மூன்று இடங்கள் உள்ளன – தொப்புள், மார்பகம் மற்றும் பாதம். இவை மூன்றும் பெண்களுக்கு மிகவும் பவர்ஃபுல் ஆனவை. இவை தாய்மையின் முக்கிய அடையாளங்கள் மட்டுமல்ல, மகாலட்சுமியின் அம்சங்களும் கூட” என்று விளக்கினார்.தொப்புள் – செல்வத்தின் இருப்பிடம், கர்ப்பப்பையின் நுழைவாயில்ஜோதிடர் ஜெயந்தி ரவி மேலும் கூறியதாவது: “தொப்புள் என்பது மிகவும் சக்திவாய்ந்த இடம். இது கர்ப்பப்பையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. தொப்புள் வழியாகத்தான் குழந்தை உருவாகிறது. அங்க...

இதை செய்த ஒரே மாதத்தில் கர்ப்பம் ஆகிட்டேன்.. உடலுறவு குறித்து கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன நடிகை அமலாபால்..

Image
தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகையான அமலா பால் தனது இரண்டாவது திருமணம் குறித்த ரகசியத்தை ஓப்பனாக வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு பிரபல இன்டர்வியூவில் பேசிய அவர், “நான் ஜகத் தேசாயை சந்தித்த ஒரே மாதத்தில் கர்ப்பமாகிவிட்டேன். கர்ப்பமான பிறகுதான் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்” என்று தெரிவித்தார். இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலா பால் தனது தனிப்பட்ட வாழ்க்கையை இதுபோன்று வெளிப்படையாக பகிர்ந்தது இது முதல் முறையல்ல. ஆனால், இந்த முறை அவர் தனது இரண்டாவது திருமணம், கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், நேர்மையாகவும் பேசியுள்ளார். “எங்கள் இருவரின் சோல் ரொம்பவே கனெக்ட் ஆக இருந்தது. குழந்தை வந்த பிறகு எங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறியது. அந்தக் குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்தக் குழந்தைதான் எனக்கும் ஜகத்துக்கும் இடையிலான உறவை ஆரோக்கியமானதாக மாற்றியது” என்று அவர் கூறியுள்ளார். முதல் திருமணம் முதல் இரண்டாவது திருமணம் வரை... அமலா பால் 2014-ம் ஆண்டு பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய் உடன்...

டூ பீஸ் உடையில்.. பின்னழகை மட்டும் படம் பிடித்து.. மோசமான கவர்ச்சியில் சகுனி பட நடிகை!

Image
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பிரபலமான நடிகை பிரணிதா சுபாஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட டூ-பீஸ் உடையில் பின்னழகை வெளிப்படுத்தும் புகைப்படங்களால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  ‘சகுனி’, ‘அட்டாரின்டிகி தாரேடி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரணிதா, தனது கவர்ச்சியான தோற்றத்தால் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.  2022இல் முதல் குழந்தையையும், 2025இல் இரண்டாவது குழந்தையையும் பெற்ற பின்னரும், அவரது இளமையான தோற்றம் மற்றும் உடற்கட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரணிதா, 2022இல் கர்ப்ப காலத்தில் டூ-பீஸ் நீச்சல் உடையில் ஜகுஸ்ஸியில் புகைப்படம் எடுத்து பகிர்ந்தார், இது பெரும் வைரலானது.  சமீபத்திய புகைப்படங்களில், கருப்பு நிற நெட்டட் ஸ்ட்ராபி கவுன் மற்றும் பிளாக் ப்ராலெட்டில் பாரிஸ் ஃபேஷன் வீக்கில் தோன்றிய அவரது தோற்றம், “பின்னழகு மட்டுமல்ல, முழு அழகும் கண்கொள்ளாக் காட்சி” என்று ரசிகர்களை உருக வைத்துள்ளது.  இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட பிரணிதா, “எனது கணவர் ந...

இது இருந்தால் மட்டுமே உடலுறவு திருப்தியாக இருக்கும்.. Thug Life நடிகை ஓப்பன் டாக்

Image
தமிழ் சினிமாவில் ‘விருமாண்டி’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை அபிராமி, சமீபத்திய போட்டி ஒன்றில் தாய்மை குறித்து வெளிப்படையாகப் பேசி, பெண்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியுள்ளார்.  தாய்மை ஒரு பெண்ணின் அம்சம் மட்டுமே என்றும், அது அவளை முழுமையாக வரையறுக்காது என்றும் அவர் கூறினார். “தாய்மை அடைந்தால் தான் பெண் என்ற கருத்தை ஏற்க மாட்டேன்,” என்று தெளிவாகப் பதிவு செய்தார்.  அபிராமி, உடலுறவு, குழந்தை பெறுதல், எத்தனை குழந்தைகள், தத்தெடுப்பு அல்லது பெற்றெடுப்பது போன்ற முடிவுகள் ஒரு பெண்ணின் முழு அனுமதியுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் அது திருப்தியான ஒன்றாக இருக்கும் எனவும் வாதிட்டார்.  “அவரது அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது,” என்ற அவரது வார்த்தைகள், உடல் மற்றும் உணர்வு ரீதியான தன்னாட்சியை உறுதிப்படுத்துகின்றன. தாய்மையைத் தாண்டி, ஒரு பெண் தோழியாக, காதலியாக, மனைவியாக, அல்லது சாதாரண மனிதராக பல பரிணாமங்களில் இயங்க முடியும் என்று அவர் விளக்கினார்.  இந்தப் பாத்திரங்கள் அனைத்தும் அவளது தேர்வைப் பொறுத்தவை. 2023-ல் கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் அ...