Posts

Showing posts with the label Radhika Apte

இந்த படத்தில் நடிக்கும் போது என்னுடைய உள்ளாடைக்குள் இதை வைத்தார்கள்.. கபாலி பட ஹீரோயின் பகீர்..!

Image
நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டி ஒன்றில், தென்னிந்திய திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு மற்றும் பொருளாக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். 'கபாலி' படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா, தனது தொழில்முறை வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். SCREEN இதழின் Creator X Creator தொடரில் அளித்த பேட்டியில், ராதிகா ஆப்தே கூறியதாவது: "எனது ஆரம்ப காலத்தில் சில தென்னிந்திய படங்களில் நடித்தேன். அப்போது பணம் தேவைப்பட்டதால் அவற்றை ஏற்றேன். ஆனால் சில செட்களில் மிகவும் கடினமான அனுபவங்களைச் சந்தித்தேன். ஒரு படப்பிடிப்பின் போது நான் செடில் தனியாக இருந்த ஒரே பெண். சிறிய ஊரில் ஷூட்டிங் நடந்தது. எனக்கு சொந்த டீம் கொண்டு வர அனுமதி இல்லை. என்னைச் சுற்றி ஆண்கள் மட்டுமே. அப்போது எனது மார்பு மற்றும் பின்னழகில் அதிக பேடிங் போடச் சொன்னார்கள். சிலிக்கான் பேடுகளை கொடுத்து என்னுடைய உள்ளாடைக்குள் வைத்துக்கொண்டு என்னுடைய அழகுகளை எடுப்பாக காட்ட கட்டாயப்படுத்தினார்கள். முன்னழகை பெரிதாக காட்ட நடிகைகள் பயன்படுத்தும் ...

கன்றாவி.. முழு நிர்வாண காட்சியில் நடிகை ராதிகா ஆப்தே! முகம் சுழிக்கும் ரசிகர்கள்! வைரல் வீடியோ!

Image
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, கரன் கந்தாரி இயக்கிய ‘சிஸ்டர் மிட்நைட்’ என்ற பிரிட்டிஷ் தயாரிப்பு டார்க் காமெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படம் 2024 கான் திரைப்பட விழாவில் பரவலான பாராட்டுகளைப் பெற்று, 2025 பாஃப்டா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் மே 30, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.  ஆனால், இந்திய வெளியீட்டிற்கு முன்பு, சென்ட்ரல் போர்டு ஆஃப் ஃபிலிம் சர்டிஃபிகேஷன் (சிபிஎஃப்) இந்த காட்சியை நீக்க உத்தரவிட்டு, படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியது.  மேலும், படத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளை முடக்கவும், மூடநம்பிக்கையை ஊக்குவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தும் மறுப்பு அறிவிப்பை சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டிற்குப் பிறகு, தணிக்கை செய்யப்படாத நிர்வாண காட்சிகள் ஆன்லைனில் கசிந்து, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள், “என்ன கன்றாவி இது?” என்று அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  சிலர் இந்த காட்சிகளை ...