Posts

Showing posts with the label coffee Manchurian dispute

சுவரில் வந்த திடீர் துர்நாற்றம்.. போலீஸை திக்குமுக்காட வைத்த கொடூரம்..! குலை நடுங்க வைக்கும் தகவல்!

Image
பெங்களூரு, செப்டம்பர் 24, 2025 : கங்கேரி சாட்டிலைட் டவுனின் அமைதியான புறநகர்த்தெருக்களில், மே 7, 2017 அன்று ஒரு வழக்கமான ஞாயிற்றுகிழமை. ஆனால், அன்று மாறுபட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏது ஓய்வு நாள்.. என்றாலும் ஞாயிற்றுக்கிழமை Vibe-ல் இருந்தனர் அதிகாரிகள்.. அதே சமயம் வேலைக்கும் தயாராக இருந்தனர். திடீரென ஒரு போன் கால் வந்தது – 35 வயது நவீன் என்ற இளைஞன்.  " சார்.. வணக்கம் சார்.. எனது வாடகை வீட்டில் இருந்து தாங்க முடியாத ஒரு துர்நாற்றம் வருகிறது. என்ன நடந்திருக்கிறது என்று தெரியவில்லை. சந்தேகமா இருக்கு.. உடனடியாக வந்து பார்க்க முடியுமா?" என்று அவர் பதற்றத்துடன் கூவினார். போலீஸ் அதிகாரிகள் முதலில் சிரித்துக்கொண்டே "வீட்டில் துர்நாற்றமா?" எலி எதாச்சும் செத்து கிடக்கும் பாத்திங்களா..? என்று கூறினார்கள். ஆனால் நவீனின் குரலில் இருந்த வழக்கத்திற்கு மாறான பதற்றம் அவர்களை அசைய செய்தது. ட்ரைவர் வண்டிய எடுங்க என்று அவர்கள் உடனடியாக வாகனம் ஏறி, கங்கேரி போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினர். வீட்டை அணுகியதும், வெளியில் காத்திருந்த நவீன் கை காட்டி.. சார் இங்கே.. என்று உள்ளே அழைத்தார். கதவ...