“அடங்காத உடலுறவு வெறி..” CCTV இல்லாத இடமாக பார்த்து.. வெளிநாட்டில் இருந்தே வேலையை முடித்த அண்ணன்..
முன்குறிப்பு : தனிபட்ட, தனி நபர்களின் உரிமை மற்றும் உணர்வுகள் குறித்து விவாதிக்கும் விதமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ள காரணத்தினால், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆராதனா, 25 வயதுடைய விதவைப் பெண், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். கணவரை இழந்த பிறகு தன் தாய் வீட்டில் வசித்து வந்த ஆராதனாவுக்கு, அதே ஊரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அசோக்குடன் காதல் உருவாகியது. இவர்களது உறவு உண்மையான காதலா அல்லது வயது வித்தியாசம் காரணமாக வேறு நோக்கமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இருவரும் அடிக்கடி வெளியிடங்களுக்குச் சென்று, ஒரே அறையில் தங்கி, தங்கள் உறவை வளர்த்து வந்தனர். ஆராதனாவின் குடும்பத்தினர் இதை அறிந்து, இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கும் அவருக்கு இந்த உறவு பொருத்தமில்லை எனக் கண்டித்தனர். முதலில் அமைதியாக இருந்த ஆராதனா, பின்னர் அசோக்குடன் பேசுவதைத் தவிர்த்தார். ஆனால், தன் உடல் தேவைகளை அடக்க முடியாமல், மூன்று நாட்கள் மாயமாகி, அசோக்குடன் தனியார் விடுதியில் தங்குவது. பிறகு, மீண்டும் வீட்டுக்கு திரும்புவது என வாடிக்கையாக செய்து வந்திருக்கிறா...