Posts

Showing posts with the label personal revelation

முன்னாள் காதலனுடன் அதை பண்ணும் போது.. மகள் முன்பே கூச்சமின்றி கூறிய வனிதா..! ஷாக் ஆன ஜோவிகா!

Image
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் இயக்குநருமான வனிதா விஜயகுமார், ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ திரைப்படத்தில் முன்னாள் காதலரான ராபர்ட் மாஸ்டருடன் பணியாற்றியது குறித்து சமீபத்திய பேட்டியில் அதிர்ச்சி தரும் தகவலைப் பகிர்ந்தார். ரேடியோ சிட்டி நிகழ்ச்சியில் பேசிய அவர், “முன்னாள் காதலருடன் பணியாற்றுவதை எப்போதும் தவிர்க்கவும். ராபர்ட் மாஸ்டரை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தது தவறு. படம் முடியும் வரை மிகவும் கடினமான அனுபவமாக இருந்தது,” என்று கூறினார்.‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ படத்தில் வனிதா இயக்குநராகவும், நடிகையாகவும் பணியாற்றினார். இதில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்தார். “படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ராபர்ட்டும் படத்தை வெளியிடுவேன் என்ற என் உறுதியை நம்பினார். ஆனால், முன்னாள் காதலருடன் பணியாற்றுவது மோசமான அனுபவம்,” என்று வனிதா வெளிப்படையாகத் தெரிவித்தார். இந்தப் பேட்டி அவரது மகள் ஜோவிகா முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதாகவும், இதைக் கேட்ட நடிகை ஜோதிகா அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வனிதாவும் ராபர்ட்டும் 2013இல் காதலித்து, 2015இல் ‘MGR சிவாஜி ரஜினி கமல்’ படத்தில் இணைந்து பணி...