Posts

Showing posts with the label Dipshi Blessy

யூ-ட்யூப் பிரபலம் தீப்ஷி-யா இது..? - மோசமான கவர்ச்சி உடையில் அது தெரிய ஹாட் போஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
  தீப்ஷி பிளெஸி ஒரு தென்னிந்திய எழுத்தாளர் மற்றும் யூடியூபர் ஆவார். அவர் யூடியூப் வீடியோக்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் கதை எழுத்தாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.    அவர் ஜூலை 28, 1995 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தார். தீப்ஷி பிளெஸி முக்கியமாக யூடியூப் வீடியோக்களில் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர்.    இது தவிர, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தீப்ஸி பிளெஸி தனது சிறு வயதிலிருந்தே நடனம் மற்றும் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.    தனது உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்த பின்னர், யூடியூப் வீடியோக்களில் தோன்றத் தொடங்கினார். பின்னர், அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக தோன்றத் தொடங்கினார்.      அடுத்த கட்டமான சினிமா நடிகையாகவும் தன்னை உயர்த்திக்கொண்டார். நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியான மாஃபியா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.      தற்போது Flat Mates என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். நகர மக்களி...