Posts

Showing posts with the label Priya Prince

நிஜமாவே 40 வயசா..? நம்பவே முடியலையே.. அப்படியொரு உடையில் சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்..!

Image
  சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியா பிரின்ஸ்.    தொகுப்பாளினியாகத் தொடங்கி, சீரியல்களில் நாயகியாக நடித்து, தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.    கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கிவிட்டாலும், இப்போதும் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகை அவர் தக்கவைத்து வருகிறார்.    சமீபத்தில், பிரியா பிரின்ஸ் பள்ளி சீருடையில், ரெட்டை ஜடையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.    அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், பிரியா பிரின்ஸின் இளமையான தோற்றத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.    "இன்னும் ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கீங்க", "வயசே ஆகாத மாதிரி இருக்கீங்க" என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரியா பிரின்ஸ் தொடர்ந்து தனது இளமையான தோற்றத்தை பராமரித்து வருகிறார்.    உடற்பயிற்சி, யோகா மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள...