Posts

Showing posts with the label Bhavani Reddy

சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு இரண்டாவது திருமணம்..! - மாப்பிள்ளை இவரு தான்..!

Image
தமிழில் சின்னத்தம்பி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை பவானி ரெட்டி அவருடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' ரெட்டைவால் குருவி ' என்ற சீரியலில் சீரியல் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் நடிகை பவானி ரெட்டி.  தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு இவருடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனைகள்  ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மனமுடைந்த பிரதீப் திருமணம் ஆகி எட்டு கழிந்த நிலையில் தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள, மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.  இதை தொடர்ந்து இவர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாம் திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டுள்ளார். இவர், சினிமா, சீரியலுக்கு...