Posts

Showing posts with the label cornfield discovery

கிணற்றில் இரவு முழுதும் தேடப்பட்ட 3 வயது குழந்தை.. கலங்கி நின்ற போலீஸ்.. குழந்தை திரும்பி வந்தது எப்படி..? அமானுஷ்ய தகவல்..!

Image
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள வி. மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி கிரித்திஷா, வீட்டை விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அடுத்த நாள் அதிகாலையில் அருகிலுள்ள சோளக்காட்டில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வி. மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் - ஆர்த்தி தம்பதியருக்கு கிரித்திஷா என்ற மகள் உள்ளார். ஆர்த்தியின் தந்தை உயிரிழந்த பிறகு, குடும்பம் ஆர்த்தியின் தாயார் வீட்டில் வசித்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை காலை, ஹரிஹரன் கொத்தனார் வேலைக்குச் சென்றார். ஆர்த்தியின் தாயாரும் ஆடு மேய்க்க வெளியே சென்றார். வீட்டில் ஆர்த்தியும் அவரது மகளும் மட்டும் இருந்தனர். மாலை 5 மணி அளவில், ஆர்த்தி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். திரும்பி வந்தபோது, குழந்தை வீட்டில் இல்லாதது தெரியவந்தது. உடனடியாக அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆர்த்தி தனது கணவருக்கும் தாயாருக்கும் தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் அருகிலுள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்...