Posts

Showing posts with the label Raja Pattukottai

உண்மையில் நடந்தது இது தான்! “Bro.. Bro.. என்று பழகிய ஆணுடன் உடலுறவு” கையும் களவுமாக சிக்கிய மனைவியின் பின்னணி!

Image
திருச்சியில் நடைபெற்ற ஒரு குடும்ப மோதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது மனைவியை மற்றொரு நபருடன் இருக்கும் நிலையில் கண்டுபிடித்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இரு வருட கால குடும்ப பிரச்சனைகள் இருப்பதாக ராஜாவின் நண்பர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ராஜாவின் நண்பர் வெளியிட்ட வீடியோவில், “நம்ம பிரண்ட்தான் ராஜா அண்ணன். அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதாக சொன்னபோது ஆறுதல் சொன்னேன். ‘சரி அண்ணா விடுங்க, பரவாயில்லை பாத்துக்கலாம்’ என்று கூறினேன்” என தெரிவித்துள்ளார். ராஜா தனது மனைவியை காதலித்து திருமணம் செய்தவர் என்றும், நான்கு வயது மகனுக்கு அம்மா தேவை என்ற நம்பிக்கையில் பல முறை மனைவியை மீண்டும் இணைக்க முயற்சித்ததாகவும் நண்பர் கூறியுள்ளார். பின்னணி என்ன? ராஜா தனது மனைவியுடன் சுமுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், மனைவி திருச்சி மாவட்டம் தென்னூர் பகுதியில் உள்ள சங்கீதபுரத்தில் வசிக்கும் ஜோஸ் என்று நபருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்ப...