Posts

Showing posts with the label medical care

‘வெளிநாட்டில் கணவன், மகனுடன் தாய் செய்த அசிங்கம்’ தீயாய் பரவும் காது கூசும் கண்றாவி ஆடியோ!

Image
மும்பை, மே 19 : கடன் சுமையில் தவித்த குடும்பத்தைக் காப்பாற்ற வெளிநாட்டில் உழைத்துக் கொண்டிருந்த தந்தைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தன்னுடைய மனைவி தன் மகனின் நண்பனுடன் தகாத உறவு வைத்திருந்தது மட்டுமின்றி, அந்த உரையாடல்கள் ஆடியோவாக பரவி குடும்பத்தின் மானம் மரியாதையை களங்கப்படுத்திய சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துரோகத்தைத் தாங்க முடியாத மகன், தன் நண்பனை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கதை இப்படி தொடங்கியது... சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (52) என்பவர் தன் குடும்பத்தின் நலனுக்காக வீட்டுக் கடன், வீடு கட்டும் கடன் உள்ளிட்ட பெரும் கடன் சுமையில் இருந்தார். இதனை அடைக்கும் நோக்கில் அவர் துபாயில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சொந்த ஊர் வந்து செல்லும் அவரது வாழ்க்கை ஆரம்பத்தில் சுமுகமாக இருந்தது. ரவிச்சந்திரனின் மனைவி லலிதா (49) வீட்டில் தனியாக இருந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த நேரத்தில் அவர்களது மகன் கார்த்திக் (24) உடைய நெருங்கிய நண்பன் விக்ரம் (25) அவர்களது வ...