Posts

Showing posts with the label digital creator row

புருஷன் இருந்துமே.. வேற ஒருத்தன் கூட.. Hazel அதிர்ச்சி வீடியோ! இந்த வீடியோவை பாருங்க உண்மை புரியும்!

Image
ஹேசல் ஷைனி வெளியிட்ட இரண்டாவது வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயரை நேரடியாக சொல்லாமல் ஒரு இன்ஃப்ளூயன்சர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், பொதுமக்களால் தீபிகா வெங்கடாசலம் மீது சுமத்தப்பட்டு விவாதமாக மாறியுள்ளன. டிஜிட்டல் கிரியேட்டர் ஹேசல் ஷைனி சமீபத்தில் வெளியிட்ட முதல் YouTube வீடியோவில், ஒரு இன்ஃப்ளூயன்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, பணி முறை மற்றும் சமூக வலைதளத் தோற்றம் குறித்து பேசியிருந்தார். அதில் அந்த நபர் கணவருக்கு உண்மையாக இல்லை, பணியாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கிறார், மற்றவர்களுக்கு கிரெடிட் கொடுப்பதில்லை, வீடியோக்கள் அனைத்தும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டவை என்றும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். பெயர் சொல்லப்படாவிட்டாலும், சமூக வலைதளங்களில் இது தீபிகா வெங்கடாசலம் (Love Insurance Kompany படத்தில் நடித்தவர்) பற்றியது என பலரும் இணைத்துப் பேசத் தொடங்கினர். இதையடுத்து தீபிகாவை விமர்சிக்கும் குரல்கள் அதிகரித்தன. இதற்கு பதிலளித்த தீபிகா, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். “இத்தனை ஆண்டுகளாக நானாகவே இருந்ததற்காக...