பாடகியின் அந்தரங்க வீடியோ.. நிம்மதி பெரு மூச்சு விடும் நடிகர்.. அவரை விட குடும்பம் ஹேப்பியாம்..
தன்னுடைய பெயரில் ஒரு தலைவரின் பெயரை இணைத்துக்கொண்ட அந்த பாடகி, கடந்த சில வருடங்களாக பிரபல நடிகர் ஒருவருடன் காதல் உறவில் இருந்து வந்தார். இருவரும் பொதுபாடகியின் அந்தரங்க வீடியோ கசிவு… நடிகர் பெருமூச்சு விட்ட காரணம் இதுதான்! தன்னுடைய பெயரில் ஒரு தலைவரின் பெயரை இணைத்துக்கொண்ட அந்த பாடகி, கடந்த சில வருடங்களாக பிரபல நடிகர் ஒருவருடன் காதல் உறவில் இருந்து வந்தார். இருவரும் பொதுவெளியில் அதிகம் பேசாமல், மிகவும் ரகசியமாகவே தங்கள் உறவை வைத்திருந்தனர். ஆனால் உள்ளூர் சினிமா வட்டாரங்களிலும், நெருங்கிய நண்பர்கள் வட்டத்திலும் இந்த விவரம் ஏற்கனவே பரவி இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகர், பாடகியுடன் உள்ள உறவை முறித்துக்கொண்டார். பிரிவுக்குப் பிறகும் நடிகர் மனதளவில் முழுமையாக விடுபடவில்லை. குறிப்பாக பாடகியின் பிறந்தநாள் அன்று அவர் மிகவும் பாதிக்கப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்று முதல் அவர் அடிக்கடி பாடகியை நினைத்து தவிப்பதாகவும், சில நேரங்களில் பழைய செய்திகளைப் பார்த்து மனம் உருகுவதாகவும் தகவல்கள் வந்தன. இந்ந...