Posts

Showing posts with the label local man

அடங்காத உடலுறவு வெறி.. தாய் செய்த அசிங்கம்.. துடிதுடித்து பிரிந்த உயிர்.. விசாரணையில் மிரண்ட போலீஸ்!

Image
பெரம்பலூர் நகரின் அமைதியான பாரதிதாசன் 4வது குறுக்கு தெருவில், மாடி வீடுகளின் அமைதியை மட்டுமே தன் துணையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் புவனேந்திரன் (63). மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டு, தன் வயதான காலத்தை அமைதியாக கழித்துக் கொண்டிருந்த அவருக்கு, கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு புதிய வாடகைக்காரர் வந்து சேர்ந்தார் ஒரு பெண்மணி. அவர், அரியலூர் மாவட்டம், புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி. பெரம்பலூரில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர், இரண்டாவது மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். வயது 30-க்கும் மேல் இருக்கும். இரண்டு மகன்கள் ஒரு மகள் என மூன்று குழந்தைகளுக்கு தாய் இந்த நந்தினி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பெரியசாமியை இழந்து, தனியாக வாழ்க்கையைத் தொடர முயன்று கொண்டிருந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவருக்கு நந்தினியுடன் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் சாதாரண பழக்கம். பின்னர் அது நாளுக்கு நாள் ஆழமாகி, அடங்காத உடலுறவு வெறி உள்ளே புகுந்து இருவருக்கும் இடையே இருந்த உறவை கள்ளக்காதலாக மாற்றியது. அந்தத் தெருவில் யாருக்கும் சந்த...