Posts

Showing posts with the label nine years

iPhone 17 Love Max! இலவசமாக பெறுவது எப்படி? அசர வைக்கும் அதிரடி அப்டேட்!

Image
ஆப்பிள் ரசிகர்களுக்கு இதயம் தொட்ட அதிர்ச்சி அப்டேட்! iPhone 17 Love Max என்ற பெயரில் இதய வடிவில் (Heart Shaped) ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் வெளியாக உள்ளது. இது மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெஷல் எடிஷன் மற்றும் இலவச சலுகை இந்த இதய வடிவ iPhone 17 Love Max, ஆப்பிளின் வழக்கமான டிசைனில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, ரொமான்டிக் மற்றும் யுனிக் லுக் கொண்ட ஸ்பெஷல் எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பொதுவாக விற்பனைக்கு வராது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் — இந்த ஐபோன் சில வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே கொடுக்கப்பட உள்ளது! கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஐபோன் வெளியீட்டு நாளிலேயே முந்தைய மாடலை எக்சேஞ்ச் செய்து புதிய ஐபோனை வாங்கி வந்த 70 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த Love Max ஸ்பெஷல் எடிஷனை இலவசமாக வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் யார் பெறலாம்? குறைந்தது 9 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஐபோன் எக்சேஞ்ச் செய்து வருபவ...

58 வயது காதலியுடன் 28 வயது இளைஞர் உல்லாசம்! காதலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை! ரத்தம் வந்தும் விடாமல் கொடூரம்!

Image
மயிலாடுதுறை அருகே கண்டம்பத்தூர் பெரிய தெருவைச் சேர்ந்த 28 வயதான ஆனந்தராஜ் என்பவர், 56 வயதான பவானி என்பவரை மது போதையில் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடக் கூலி வேலை செய்து வந்த ஆனந்தராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பவானியுடன் நீண்டகாலமாகப் பழக்கம் வைத்திருந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போன்று 9 ஆண்டுகளுக்கும் மேலாக தனி வீட்டில் வாழ்ந்து வந்தனர். திருப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வேலை செய்து பணம் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஒரு மோசமான பழக்கம் இருந்தது. அடிக்கடி இருவரும் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருப்பது வழக்கம். மது அருந்தும் போது பவானி, “நீ என்னை விட்டுப் போய்விடுவாய், வேறு இளம் பெண்ணைத் தேடிக் கொள்வாய்” என்று அடிக்கடி சந்தேகம் வெளியிட்டு வந்ததாகத் தெரிகிறது. அப்போது ஆனந்தராஜ், “நான் உன்னை எப்போதும் விட்டுப் போக மாட்டேன்” என்று சமாதானப்படுத்துவார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் இதே பிரச்சினை வெடித்தது. “நீ என்னை விட்டு எங்கும் போகக்கூடாது” என்று...