Posts

Showing posts with the label Amutha

நடுக்காட்டில் உடலுறவு.. காதலியிடம் காதலன் கேட்ட விஷயம்.. 53 வயது காதலிக்கு அரங்கேறிய கொடூரம்..

Image
புதுச்சேரி: வாழப்பட்டாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண் அமுதா, கள்ளகாதல் உறவில் இருந்த கட்டிட மேஸ்திரியால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி தனது நண்பரின் உதவியுடன் உடலை விழுப்புரம் மாவட்டம் பூத்துரை கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த அமுதா, புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பழனிச்சாமி என்ற கணவர் உள்ள நிலையில், இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அன்று, தனது மூத்த மகன் வடிவேல் வீட்டிற்கு (வில்லியனூர் ஜி.என்.பாளையம்) சென்ற அமுதா, மறுநாள் (ஏப்ரல் 11) இளைய மகன் வீட்டிற்கு (அரசூர்) சென்றுவிட்டு, இரவு பணிக்கு ஹோட்டலுக்கு சென்று, காலையில் மீண்டும் மூத்த மகன் வீட்டுக்கு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் ஏப்ரல் 12ஆம் தேதி மதியம் வரை அமுதா வீடு திரும்பாததால், மூத்த மகன் வடிவேல் தாயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக இளைய மகனைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “ஏப்ரல் 11ஆம் தேத...