Posts

Showing posts with the label cash

வெளிநாடு சென்ற புதுமாப்பிள்ளை போலீஸ் வேலைக்கு செல்வதாக ஜிம் மாஸ்டரோடு சென்ற மனைவி 424 புகார் மனுவுடன் கதறும் சோகம்

Image
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே ஜகுந்த கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தில் பாஷா என்ற இளைஞர், குவைத்தில் டிரைவர் வேலையில் இருந்து வந்து, 2019-ஆம் ஆண்டு சபூரா என்ற பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது 48 சவரன் தங்க நகை, 45 லட்சம் ரூபாய் பணம், 22 கிலோ வெள்ளி பொருட்கள், பல்சர் வாகனம் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்தார். திருமணத்துக்குப் பிறகு சபூரா கர்ப்பமானதாகவும், பின்னர் மூன்று முறை கரு கலைந்ததாகவும் தெரிவித்ததால் தில் பாஷாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, 2023-ஆம் ஆண்டு சபூரா தரப்பில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, 2024 ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் திருமணத்தை ரத்து செய்ததாக போலியான ஆவணங்கள் தயாரித்து, ஐசியத் அலி என்ற ஜிம் நண்பரை இரண்டாவது கணவராக திருமணம் செய்துகொண்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தில் பாஷா தரப்பில் பல்வேறு அலுவலகங்களில் புகார்கள் அளித்தனர். 2024 நவம்பர் 20-ஆம் தேதி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சபூரா தனது தந்தை ரபீ...

ஃபாரினில் கணவர்.. தீராத உடலுறவு மோகம்.. வாய்க்குள் வெடித்த அந்த குச்சி.. கள்ளக் காதலன் பகீர் வாக்குமூலம்..

Image
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷின் மனைவி தர்ஷிதா (22) கர்நாடகாவின் சாலிகிராமத்தில் உள்ள லாட்ஜ் அறையில் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தர்ஷிதா, கணவர் வீட்டில் இருந்து 30 சவரன் நகையும், 4 லட்சம் ரூபாயும் திருடி, தனது கள்ளக்காதலனான சித்தராஜுவுடன் இணைந்து வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தத் திட்டம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் மாவட்டம், இரிக்கூரில் உள்ள சுபாஷின் வீட்டில் நகையும் பணமும் மாயமானது தொடர்பாக இரிட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, சுபாஷின் குடும்பத்தினர் மீது சந்தேகம் திரும்பியது. மேலும், தர்ஷிதாவின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ததில், அவர் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கேரள காவல்துறை கர்நாடக காவல்துறையின் உதவியை நாடியது. அப்போதுதான், தர்ஷிதா கர்நாடகாவின் சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தர்ஷிதாவும், கர்நாடகாவின் பெரியப்பட்டணத்தைச் சேர்ந்த சித்தராஜுவும் நீ...

கணவனை ஏமாற்றிய இளம் பெண்.. முகம் வெடித்து இறந்த கொடுமை.. இப்படி ஒரு சாவு.. எதிரிக்கும் வரக்கூடாது.. அதிர்ச்சி காட்சிகள்..

Image
கர்நாடக மாநிலம் சாலிகிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் வாயில் டெட்டனேட்டர் வைத்து வெடிக்கச் செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கு பின்னணியில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், கள்ளியாடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது, அவரது வீட்டில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து சுபாஷ் அளித்த புகாரின் பேரில் இருட்டி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படாமல் கொள்ளை நடந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில், சுபாஷின் குடும்ப உறுப்பினர்கள் மீது சந்தேகம் எழுந்தது. குடும்பத்தினரை தனித்தனியாக விசாரித்தபோது, சுபாஷின் மனைவி தர்ஷிதா கர்நாடகாவில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கர்நாடக காவல்துறையின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், சாலிகிராமத்தில் உள்ள தன...