Posts

Showing posts with the label Rajapalayam

நீ சின்ன பையன் டா.. ஒதுக்கிய பெண்.. பீர் பாட்டிலை எடுத்து 17 வயசு சிறுவன் செய்த கொடூரம்.. அதிரவைக்கும் தகவல்..

Image
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் கருப்பசாமி, சென்னை தாம்பரம் அருகே வஞ்சுவாஞ்சேரியில் தங்கி, உரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவர், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணான சைலஜாவை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தார். இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில், இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.  சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கருப்பசாமி, சைலஜாவை சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு, இருவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டனர். இந்த வீடியோவைப் பார்த்த சைலஜாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன், முன்பு சைலஜாவை ஒருதலையாக காதலித்து, அவரால் நிராகரிக்கப்பட்டிருந்தவன், ஆத்திரமடைந்து சைலஜாவிடம் வாக்குவாதம் செய்தான்.  இதை சைலஜா, கருப்பசாமியிடம் தெரிவிக்க, அவர் சிறுவனுக்கு போன் செய்து, தங்களது காதல் மற்றும் திருமண திட்டத்தை விளக்கி, தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.  ஆனால், சிறுவன், நேரில் சந்தித்து பேச...