சித்தியை அந்த நிலையில் பார்த்த மகன்.. விடுடா என கெஞ்சியும் கொடூரம்.. போர்வைக்குள் இருந்த விஷயம்.. விசாரணையில் பகீர்..
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஜொல்லப்பட்டி கிராமத்தில் குடிபோதையில் சித்தியிடம் தவறாக நடந்துகொண்ட மூத்த மகனை, ஆத்திரமடைந்த தந்தையும் இளைய மகனும் சேர்ந்து செங்கல்லால் சரமாரியாக அடித்து கொலை செய்து, உடலை வீட்டு வெளியே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் (வயது 55-க்கு மேல்) இரண்டு திருமணம் செய்து, இரு மனைவிகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார். முதல் மனைவிக்கு பிறந்த மகன் சரவணன் (32), படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி, குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (நவம்பர் 27) இரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய சரவணன், தந்தையின் இரண்டாவது மனைவி (சித்தி) உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றுள்ளான். அங்கே உறங்கிகொண்டிருந்த சித்தியை போதையில் தவறாக பார்த்த சரவணன் தன்னுடைய தந்தையின் மனைவி என்பதை மறந்து அவருடன் தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது. விடுடா.. நான் உனக்கு அம்மா மாதிரி டா.. என்று அலறினார் சித்தி. அலறல் சத்தம் கேட்டு ...