Posts

Showing posts with the label corruption probe

அமலாக்கதுறை டாஸ்மாக் வழக்க விசாரிக்க தடை - உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Image
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்தி வரும் விசாரணைக்கு எதிராக, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வழக்கில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் கூறி, அமலாக்கத்துறை சென்னை தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் மார்ச் 2025-ல் சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகளை “கூட்டாச்சி தத்துவத்தை மீறியவை” எனக் கூறி, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. ஆனால், உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இருப்பினும், தனிநபர்கள் மீதான விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியது. இந்த உத்தரவு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணைகளை தொடர அனுமத...