Posts

Showing posts with the label Kolanchiyappan

தம்பி அப்பாவ க்ஒன்னுட்டேன்பா.. வயதை மீறிய கணவரின் ஆசை.. அதிர வைக்கும் தகவல்!

Image
கடலூர் மாவட்டம், நெய்வேலி, இந்திரா நகர் பி-2, மாற்றுக் குடியிருப்பு, 5-வது மெயின் ரோட்டில் வசித்து வந்த கொளஞ்சியப்பன் (62), என்எல்சி இன்கோசர்வ் சொசைட்டியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தற்போது நெய்வேலி ஆர்கேட் எதிரே உள்ள ஜவுளிக் கடையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் மனைவிக்கு அருண் (23) என்ற மகன் உள்ளார்.  முதல் மனைவியின் மறைவுக்குப் பின், அதே பகுதியைச் சேர்ந்த பத்மாவதி (47) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பத்மாவதிக்கு முதல் திருமணத்தில் ஒரு மகளும், கல்லூரியில் பயிலும் மகனும் உள்ளனர்.  கொளஞ்சியப்பன், அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  கொளஞ்சியப்பன், தனது வீடு மற்றும் சொத்துகளை சசிகலாவுக்கு எழுதி வைக்கப் போவதாகக் கூறியதால், பத்மாவதி ஆத்திரமடைந்தார். இந்நிலையில், ஜூலை 2, 2025 அதிகாலை 3 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்த கொளஞ்சியப்பனை, பத்மாவதி கடப்பாரையால் தலையில் குத்தி கொடூரமாகக் கொலை செய்தார்....