Posts

Showing posts with the label helping others

ரச்சிதா மகாலட்சுமி 2-ம் திருமணம்! மாப்பிள்ளை யார் என தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Image
தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் சரவணன்-மீனாட்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகை அவர். அந்த சீரியலின் வெற்றிக்குப் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல முக்கிய தொடர்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். பின்னர் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பிற தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வந்த ரச்சிதா, தற்போது சின்னத்திரையில் குறைந்த அளவில் தோன்றி வருகிறார். அண்மையில் ஒரு பேட்டியில் ரச்சிதா மகாலட்சுமியிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக இரண்டாவது திருமணம் மற்றும் மாப்பிள்ளை யார் என்பது பற்றி பேட்டியாளர் கேட்டபோது, ரச்சிதா தனது உள்ளார்ந்த எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். "எனக்கு பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறைய பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை எனக்கு...