அம்மாடியோவ்.. ஒரிஜினலா இது.. ஒரு நிமிஷம் A.Iன்னு நினைச்சிட்டோம்.. இணையத்தை சூடேற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளன. அவரது இயல்பான அழகு, உடற்பயிற்சியால் மெருகேறிய உடல் அமைப்பு மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. குறிப்பாக, அவரது கைகள் மற்றும் தொடைகளின் தோற்றத்தை கவனித்த ரசிகர்கள், "வியர்வை துளிகள் ஆலமரம் போல இருக்கும் ஆளையே சாய்க்கும்" என்று வர்ணித்து வருகின்றனர். பல ரசிகர்கள் முதலில் இந்த புகைப்படங்களை AI உருவாக்கியதாக நினைத்ததாகக் கூறினர். ஆனால், அவை முழுக்க முழுக்க ஒரிஜினல் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, "செம்ம கட்டை.. தரமான நாட்டுக்கட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்" என்று பாராட்டி வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே லைக்குகளும் கமெண்ட்களும் பெருகத் தொடங்கின. ரசிகர்கள் தங்கள் ஆராதனையை வெளிப்படுத்தும் விதமாக, "இயற்கையான அழகின் உச்சம்", "உடற்பயிற்சியின் மூலம் பெற்ற பரிபூரண உடல்" போன்ற கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபிட்னஸ் ஜர்னி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ஃபிட்னஸ்...